அகாலமரணம்

திவாகர் நவரட்ணராஜா
வயது 33
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், தற்போது கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட திவாகர் நவரட்ணராஜா அவர்கள் 29-04-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சரஸ்வதி தம்பதிகள்,
காலஞ்சென்ற ஆறுமுகம் நடராஜா, நடராஜா ராஜேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
நவரட்ணராஜா சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனும்,
பிரியந்தா அவர்களின் அன்புச் சகோதரரும்,
பஞ்சலிங்கம்- தவமணி, ராஜதுரை- தேவி, புலேந்திரராஜா- றாஜினி, சிவலிங்கம்- சித்திரா, காலஞ்சென்ற முத்துலிங்கம் பாக்கியராஜா- பாக்கியராஜா யசோதரா ஆகியோரின் பெறாமகனும்,
சோமசுந்தரம் சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

