ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

யோகசூரியன் திவாகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோகசூரியன் திவாகரன்

வயது 2912 ஆகஸ்ட், 1987 – 16 ஜூலை, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகசூரியன் திவாகரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு அரவணைப்பில் உறைவிடமாய் பண்பில்
சிகரமாய் அழகில் முருகனாய் எங்களோடு
வாழ்ந்து எம்மை நிற்கதியாய் விட்டு சென்ற
எம் அருமை மகனே திவா எத்தனை ஆண்டுகள்
வந்து சென்றலும் உன் நினைவுகள் மறையுமோ
ஐயா- ராசா

உன்னுடையா புன்சிரிப்பும் எல்லோர் மனம்
கவரும் அழகு தமிழ் ஆங்கில பேச்சும்
இனி எப்போ நாம் காண்போம் ஐயா
உன் செய்தி கேட்டு பதை பதைத்து நாங்கள்
ஏங்கி நிற்க நீங்கள் பறந்தோடி மறைந்த
மாயம் என்ன- ராசா
எங்கள் மனத்துயரங்களையும் கண்ணீரையும்
துடைக்க மீண்டும் வந்திடுவாயா- திவா

என்றும் அகலாத உன் நினைவுகளுடன்
எங்கள் அன்பையும் கண்ணீரையும்
மலர்ந்த வாசனை பூக்களாய் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா நற்சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்- ஐயா

என்றும் உங்களது பிரிவால் நினைத்து
வாடுகின்ற அன்பு அப்பா, அம்மா,
தங்கைமார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள்

ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.