மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திவ்யா சுதாகரன்
Bcom, CIMA, CPA, Tax Consultant at H&R Block , Ex. Asst. Manager– Bank of Ceylon
வயது 3816 ஜூன், 1979 – 18 மே, 2018
- பிறந்த இடம்
- Kopay North
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட திவ்யா சுதாகரன் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Melbourne இல் இறைபதம் அடைந்தார்.
அன்னார், விக்னேஸ்வரலிங்கம் ஞானமணி(இலங்கை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், தம்பையா கமலாம்பிகை(லண்டன்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுதாகரன்(சுதா) அவர்களின் அன்பு மனைவியும்,
அத்சயன், கேசிகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேதீஸ்வரன்(இலங்கை), பிரதீஸ்(பிரபா- லண்டன்), சந்தியா(அமெரிக்கா), லிங்கேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுதா, துவாரகா,சுதாஜினி, பிரதாபன், அபிராமி, கெளரி, மணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிஷாந், தேனுஜா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
அஷ்வினியா, கிரன், அர்ஜின், இஷான், மதுசனா, சிறிலஷன், சுவிர்ஷன், பிரஞ்ஜை ஆகியோரின் அன்பு அத்தையும்,
தர்சினி, கவிதா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ஜனகன், லோகீசன், ஈஸ்வரன், குகன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

