மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திவ்வியன் மனோகரன்
வயது 2328 அக்டோபர், 1995 – 15 மார்ச், 2019
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- கரம்பன், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பூர்வீகமாகவும், கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திவ்வியன் மனோகரன் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சில்வெஸ்டர் செபஸ்ரியன் ஏஞ்ஜல் விமலா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
மனோகரன் மரிய ஜெயந்தா தம்பதிகளின் அன்பு மகனும்,
வனிதா, ஜீவா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
Walter, பிரபாகினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
Ryan, Derek, Glen ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
Jasanth, Mithran ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

