மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராணி தேவராஜா
ஓய்வுபெற்ற அரசு உத்தியோகத்தர்
வயது 5720 ஜனவரி, 1961 – 20 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Southall
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராணி தேவராஜா அவர்கள் 20-06-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, தங்கராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை பத்மினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயநாத் அவர்களின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீதங்கராஜா(கொழும்பு), இராசராணி(ஜெர்மனி), சிவஞானராஜா(லண்டன்), சிவனநேசராஜா(ஜெர்மனி), ஸ்ரீகரராஜா(ஜெர்மனி), ஜெயராணி(அவுஸ்திரேலியா)ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நாகரத்தினம், பொன்னாபரணம், கனகாம்பிகை, பரமேஸ்வரி, லோகேஸ்வரி, பத்மாவதி, பிரபாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

