மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா மனோன்மணி
வயது 6515 ஆகஸ்ட், 1951 – 23 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- வடமராட்சிக் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வடமராட்சிக் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா மனோன்மணி அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
திலகலட்சுமி(இந்தியா), விஜயகவிதா(லண்டன்), விஜயலட்சுமி(மாவீரர்), மனோகரன்(மாமுனை), ஜெயலட்சுமி(பிரான்ஸ்), மகேஸ்வரன்(லண்டன்), திலீபன்(மாமுனை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, முருகேசு(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற நல்லையா, குணநாயகமலர்(இலங்கை), ரத்தினசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராசா(மாவீரர்), கிரிதரன்(லண்டன்), ஜெயகாந்தன்(பரிஸ்), ராகினி(லண்டன்), கிரிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி, விஜிதரன், தக்சிகா, தமிழினியன், பதுமன், முகிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

