ஆறுதல்

மரண அறிவித்தல்

தியாகராசா சங்கரப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தியாகராசா சங்கரப்பிள்ளை

B.A Graduate university of Peradeniya ஓய்வுநிலை ஆசிரியர், முன்னாள் உபஅதிபர் யா/விக்னேஸ்வரா கல்லூரி- கரவெட்டி, முன்னாள் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர்(G.M)- மூதூர்,பன்குளம், திருகோணமலை ஒளவைநகர் அ.த.க பாடசாலை முன்னாள் அதிபர்

வயது 822 மே, 1940 – 1 ஜூலை, 2022

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
துன்னாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சங்கரப்பிள்ளை அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும், காலஞ்சென்ற Guard வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தியாகராசா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

கலையரசி(முன்னாள் யா/கட்டைவேலி அ.மி.த.க பாடசாலை ஆசிரியை- Montreal, கனடா), தவச்செல்வி, அனந்தநாயகி(Montreal, கனடா), தயாளன்(Engineer- சிங்கப்பூர்), சுஜாந்தினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாதம்(Montreal, கனடா), பிறேமகாந்தன்(Montreal, கனடா), அனிதா(முன்னாள் யா/உடுப்பிட்டி அ.மி.த.க பாடசாலை ஆசிரியை- சிங்கப்பூர்), சேகரன்(ஆசிரியர், யா/குடத்தனை கரையூர் அ.மி.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், பார்வதி, தங்கம்மா, உதயராசா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

சித்திராங்கன், சிந்தனா, பிரகாஷ், பிரியங்கா, பிரகஸ்னி, காருண்யா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
துன்னாலை மத்தி,
கரவெட்டி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.