மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா பாலேந்திரா
சீமெந்து தொழிற்சாலை பொறியியலாளர்- காங்கேசன்துறை
வயது 723 மார்ச், 1945 – 16 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- Anaipanthy
- வாழ்ந்த இடம்
- London, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா பாலேந்திரா அவர்கள் 16-08-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், Dr. குணரட்ணம் ஜேயேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாமிலி, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலசுசிலா(கனடா), காலஞ்சென்ற குலேந்திரா(இலங்கை), நரேந்திரா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற Dr. தயானந்தன், ராஜினி(இலங்கை), கத்தரின்(கனடா), றூபி(ஐக்கிய அமெரிக்கா), அனுஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அருள்சாகரன், சுதந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
நித்தீஷ், நிலேஷ், ஷிமிர்த்தி, ஷியாம், ஷிரவன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

