ஆறுதல்

மரண அறிவித்தல்

தியாகராஜா நீலாம்பிகை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தியாகராஜா நீலாம்பிகை

வயது 8717 மே, 1933 – 29 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
காரைநகர் களபூமி
வாழ்ந்த இடம்
கொக்குவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா நீலாம்பிகை அவர்கள் 29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நவமணிதேவி, காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், கமலாதேவி, சற்குணராஜா(குணம்- ஜேர்மனி), சத்தியதேவி(சந்திரா- லண்டன்), தேவயோகேஸ்வரி(சித்திரா- நோர்வே), உமாதேவி(ஆசிரியர்), அம்பிகாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நடராஜா, உலகநாதன், காலஞ்சென்ற மல்லிகாதேவி, சிவபாலன்(லண்டன்), குகநேசன்(நோர்வே), கோணேசலிங்கம், வசந்தகுமாரி(ஜேர்மனி), பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகந்தன், சுகன்யா(பிரான்ஸ்), கெளசிகன், சிந்துஜா, பவித்திரன், கஜந்துகன், கஜந்துகா, நீரா, கெளதன், கபிசன், டினேஷன், மதுஷன், மதுஷா, மைக்கேல், ஜனகன், தாட்சாயினி, பிரபு, ப.சாருஜன், ப.ஜதுர்ஷின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாய் அபினேஷ், ஷரீஷ், நதாஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 29 அக்டோபர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.