2ம் ஆண்டு நினைவஞ்சலி

தியாகராஜா நிர்மலாதேவி
வயது 74
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டடிருந்த தியாகராஜா நிர்மலாதேவி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீலவிழிகள் நீர்சொரிய நிறைந்ததுவோ
ஈராண்டுகள் நிறைநிலவே!
நீங்கிடாதே உம் நினைவு
மண்ணிலே வீழ்ந்த
மழை மீண்டும் விண்ணுக்கே
செல்லுமென்பார் விண்ணுக்குச்
சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ ?
எம் கண்ணிலே வழியும்
நீரை உங்கள் கடைக் கண்ணால் பாருங்கள்!
உமைநினைத்தே உருகின்றோம்!
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
காற்றும், கடலும், வானும்,கருமுகிலும்
இவ்வுலகில் போற்றிவாழ்கின்ற காலம்வரை...
எம் கடைசி மூச்சும் பேச்சும்
இவ் உலகில் வீற்றிருக்கும்இறுதி காலம்வரை...
உங்கள்நினைவுகளெல்லாம் எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும்
வணங்குகின்றோம் உங்களை கரங்கள் கூப்பி...
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

