மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராசா ரவிச்சந்திரன்
வயது 519 செப்டம்பர், 1967 – 17 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- Ilford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் பாலாவியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா ரவிச்சந்திரன் அவர்கள் 17-09-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, சிந்தாமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், இந்திரகுமார் செல்வரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
ராகவி, வராகவன், கவீன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

