மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா ஸ்ரீபதி
வயது 6614 ஜனவரி, 1951 – 12 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- அல்வாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா ஸ்ரீபதி அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், அப்புத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன், அகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஜிதா, அபினாஸா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகசீலன், காருண்யபுஸ்பம், தெய்வீகபுஸ்பம், மற்றும் அரவிந்தபுஸ்பம், தயாநிதி, இந்திரவேணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மல்லிகாவதி, இந்திராணி, கமலராணி, இதயவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராஜா, யோகநாதன், சுந்தரலிங்கம், ராஜேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
பிரவீன்(மெல்வின்), அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் Funérarium, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் அதே முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

