மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா சுதர்சன்
வயது 3218 ஏப்ரல், 1985 – 11 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- Besancon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Besançon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சுதர்சன் அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியாகராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரட்ணம், காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிதர்சிகா அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா, கஜீவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
21 Avenue de Bourgogne,
Besançon 25000,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

