மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா தையல்நாயகி
வயது 7722 ஏப்ரல், 1941 – 12 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா தையல்நாயகி அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பசுபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சொர்ணராஜா(ஒலிவியர்- பிரான்ஸ்) மற்றும் நிர்மலா(ஜெர்மனி), கிருபாகரன்(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்), சிவநேசன்(கனடா), ஜெயந்தினி(ஜெர்மனி), கிருஷாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகரட்ணம், லஷ்சுமி, கணேசரத்தினம், மங்கையற்கரசி, அந்தோனிதாஸ் கொலின்ஸ், நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லரோன் கிரிஸ்ரி, கிஸோர், கலக்சி, மனிசா, வாருணி, கீர்த்தனா, அனிஸ், சிவகோபி, சிவதாரணி, அபிநயா, ஆரணியா, நவீன், சானு, மானஸா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

