மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா தில்லைச்சிவன்
23 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- நாரந்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா தில்லைச்சிவன் அவர்கள் 23-07-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா(விசகடி வைத்தியர்) பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
யமுனா அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற விமலாதேவி, சற்குணதேவி(ஜேர்மனி), புஷ்பரதி(கனடா), விஜயகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெரியதம்பி, சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அஞ்சலிதேவி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான அனுசம்மா(விசகடி வைத்தியர்- வேலணை), இராசலிங்கம், நடராசா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம்(விசகடி வைத்தியர்- கொட்டடி), சிவபாதலிங்கம்(ஓய்வு பெற்ற அதிபர்), காலஞ்சென்றவர்களான இராசம்மா, பரிமளம், இலட்சுமி ஆகியோரின் அன்பு பெறா மகனும்,
மகிழ்ராஜ், கவிதராஜ், கஜேதராஜ், கேஷாந்தன், சுஷாந்தன், திஷாந்தன், லக்ஷன், தியக்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நீறஜன், நீறஜா, நிருஷா, நிருஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

