ஆறுதல்

மரண அறிவித்தல்

தியாகராசா மகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தியாகராசா மகேஸ்வரி

வயது 8421 ஏப்ரல், 1934 – 27 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
அளவெட்டி வடக்கு
வாழ்ந்த இடம்
அளவெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி வடக்கு கிளாங்கொடையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா மகேஸ்வரி அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா(இளைப்பாறிய விதானை) கனகம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவரூபி(ஓய்வுநிலை அதிபர்), சிவராணி(ஜெர்மனி), விக்னேஸ்வரன்(லண்டன்), சிவமணி(கனடா), சிவமோகனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சொக்கலிங்கம், சிவநேசன், லதா, பிறேமலிங்கம், யோதிவடிவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆதவன்(ஆசிரியர்- யாழ். பன்னாலை சேர் கனகசபை அ.த.க பாடசாலை, பிரதேச சபை உறுப்பினர்- வலி வடக்கு), சிவசாம்பவி(பொது முகாமைத்துவ உதவியாளர்- பிரதேச செயலகம், சண்டிலிப்பாய்), கெளதமி, சுயிதா, ப்ரணவ்(ஜெர்மனி), கயானன், ஆர்த்திகா(லண்டன்), நிரோஜன், நீரஜா, நிவேதன்(கனடா)

ஜெய்சன், ஜோத்ஷனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிருஸ்டிகன், அட்சரன், செயின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
அளவெட்டி மத்தி,
அளவெட்டி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.