ஆறுதல்

மரண அறிவித்தல்

தியாகராசா ராசமலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தியாகராசா ராசமலர்

வயது 6830 ஜூன், 1948 – 2 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா ராசமலர் அவர்கள் 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்வேலு நடராசா, நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜேஸ்வரி(ஜெர்மனி), சிவா(நோர்வே), காலஞ்சென்ற ராஜேஸ்வரன், செல்வலக்‌ஷ்மி(லண்டன்), சதீஸ்குமார்(லண்டன்), சுதாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜேந்திரம்(நோர்வே), காலஞ்சென்ற செல்வராணி, புஷ்பராணி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), நிர்மலாதேவி(லண்டன்), வசந்தாதேவி(ஜெர்மனி), ரவீந்திரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகர், ராஜ்குமார், நிஷாந்தினி, பிரியா, அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மதுசன், நிரோஜினி, நிவாஜினி, ஷர்ணிகா, சொப்னிகா, சுலக்‌ஷன், சாருகா, சோபிகன், சயன், காவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
முகாந்திரம் வீதி,
மல்லாகம்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.