மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா இராசமலர்
வயது 6617 மே, 1951 – 24 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா இராசமலர் அவர்கள் 24-02-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி துரைசாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன், ஜெகதீபன், சுபதீபன், ரதீபனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜீவிதா, நித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மீரா, சானுஜா, மித்ரா, மிதுரா, நிதிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

