மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராசா விஜேந்திரன்
ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் - யாழ்.கச்சேரி
வயது 878 டிசம்பர், 1928 – 13 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா விஜேந்திரன் அவர்கள் 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, ஆச்சிக்குட்டி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நாகலிங்கம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இந்துமதி, யுகராஜி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. இராஜேந்திரன்(கொழும்பு), இராஜேஸ்வரி(பேபி- அளவெட்டி), காலஞ்சென்றவர்களான ஞானேந்திரன், Dr. விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நேசலட்சுமி, பத்மாவதி மற்றும் கமலாவதி(கொழும்பு), கோபாலசிங்கம்(நல்லூர்), இரட்ணசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

