1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா துஷ்யந்தன் ஜோர்ச்
வயது 3816 ஜூன், 1970 – 14 மே, 2009
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா துஷ்யந்தன் ஜோர்ச் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், தியாகராஜா, புஸ்பராணி தம்பதியினரின் அன்பு மகனும், கந்தையா, சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலைவாணியின் அன்புக் கணவரும்,
அபிஷா(அபி) அவர்களின் அன்பு தந்தையும் ஆவார்.
அன்பிற்கு ஓர் இலக்கணமாய்,
அறிவிளில் சிறந்தவராய்,
யாவர்க்கும் நல்லவராய் வல்லவராய் வாழ்ந்தவரே!
நீங்கள் பிரியவில்லைப் போகவில்லை
வாழ்கின்றீர்கள் எம்முடன் எனநாளும்
அப்பா என்று மழலை இன்று
ஏங்குதையா என்நாளும் உன்வரவை எண்ணி
கடவுளிற்கும் புரியவில்லை
மழலையரின் ஏக்கமது
ஏன் இந்த மனிதம் யாருக்கும் புரியவில்லை
ஏங்குகிறோம் என்நாளும் வருவீர்கள் என்றெண்ணி
அன்பு மனைவி கலைவாணி, அன்பு மகள் அபிஷா(அபி)
18.05.2010 செவ்வாய்க்கிழமை அன்று 1ம் ஆண்டு நினைவஞ்சலியும் திதி நிகழ்வும் வவுனியாவில் உள்ள காத்தார் சின்னக்குளம் வவுனியாவில் இடம் பெறும்.
இந்நாளில் இவரோடு முள்ளிவாய்க்கால் போரின் போது உயிர் நீர்த்த அனைத்து ஆன்மாக்களின் சாந்திக்காக பிரார்த்திப்போமாக.
— கலைவாணி
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

