மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தோமஸ் துரையப்பா
வயது 5319 ஜூலை, 1964 – 21 மார்ச், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- நெளுக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளம் பம்பைமடுவை வதிவிடமாகவும் கொண்ட தோமஸ் துரையப்பா அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் தாவீது மிக்கோள் அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா(பம்பைமடு), சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜகுமாரி(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷானா, தனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி, மேரி திரேசா, ராசன், பாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவர்ணன் அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்லமுத்து(தங்கம்), இராஜேஸ்வரி, இராஜேஸ்வரன், இராஜநந்தினி, இராஜினி, இலங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
க்ரிஸ்லோ அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் வேப்பங்குளம் செயிண்ட் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெளுக்குளம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

