மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தோமஸ் விக்ரமன்
வயது 6416 ஆகஸ்ட், 1951 – 6 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நாவாந்துறை
- வாழ்ந்த இடம்
- Navaly
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவாந்துறை சென் நீக்கிலஸ் Church ஐப் பிறப்பிடமாகவும், நவாலி சென் பீற்றர்ஸ் Church ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தோமஸ் விக்ரமன் அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தோமஸ், மொனிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஜோசபின் அவர்களின் அன்புக் கணவரும்,
அன்ரன் றஜோ(நவாலி) அவர்களின் அன்புத் தந்தையும்,
மேரி தெரேசா(அருள் தங்கராணி- பிரான்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெயம்(பிரான்ஸ்), ராஜன்(ஜெர்மனி), மொறிஸ்(இலங்கை), டக்கா(பிரான்ஸ்), திலகம் அனிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

