ஆறுதல்

மரண அறிவித்தல்

தொபியாஸ் அருளப்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தொபியாஸ் அருளப்பு

வயது 7324 அக்டோபர், 1943 – 5 ஜூலை, 2017

பிறந்த இடம்
கீரிமலை
வாழ்ந்த இடம்
கீரிமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கீரிமலை வலித்தூண்டலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தொபியாஸ் அருளப்பு அவர்கள் 05-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தொபியாஸ், ஞானப்பு தம்பதிகளின் அன்பு மகனும்,

ஆரோக்கியம்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுலொஜனாதேவி(கலா), றமேஸ்குமார், மஞ்சுளா, காலஞ்சென்ற றஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவராஜா, றொபேட் அன்ரனி, விஜயராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மரியதாஸ், யேசுதாஸ், செபரத்தினம், காலஞ்சென்ற ஞானரத்தினம், ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாளினி, விதுசினி, நிதர்சன், நிவர்சன், யதூர், டயான், டிலான், டனுசியா, அனுசியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 06-07-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு, பி.ப 03:30 மணியளவில் வலித்தூண்டல் புனித அன்னம்மாள் ஆலயத்தில்  இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் வலித்தூண்டல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.