மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரை நாராணி
வயது 865 ஜூன், 1932 – 15 ஜூன், 2018
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரை நாராணி அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராணி இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா எலிசபேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திரேசம்மா(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்தாஸ்( கனடா), அருள்றாஜ்(பிரான்ஸ்), அனிற்றா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளமணி, காலஞ்சென்றவர்களான அன்னம்மா, செல்லத்துரை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யெசிந்தா(யெசி), யொய்சி, ரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றோகினி தோமஸ், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை, சொர்ணம்மா, தேவசகாயம், பூமணி, இம்மனுயல், தோமஸ், மாணிக்கம், செல்லத்துரை, ராசம்மா, தம்பித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்ரனி, மக்ஸ்வல், பிரான்சீஸ், எவிலின், ஸ்ரெபனி, கமில்ரன், செறீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
லில்லி அமீலீயா, யெறோமி அன்ரூவான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

