ஆறுதல்

7ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்13 ஏப்ரல், 1968
ஆண்டவன் அடியில்24 டிசம்பர், 2013
துரைஐயா மகேந்திரன் அவர்களின் படம்

துரைஐயா மகேந்திரன்

வயது 45

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு, சூரிச்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைஐயா மகேந்திரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

துயில்கொள் காலம் விழிநீரின் சோகம்
வழிநிறைய பூக்கள் வாடாத உன்னுருவம்
விழிநிறைய கண்ணீர் துளியழவும் குறையா
பழியில்லா வாழ்வில் பாய்ந்த காலனாமோ
குழிவிழுந்த இல்லத்தில் குறையொன்றுவுண்டு

குடும்ப விளக்கின் குணநாயகன் இல்லாவாழ்வில்
குன்றும் குழியுமாக செல்லும் எம்
வாழ்க்கையை சொல்லியழும் எம்மை
தேள்வகற்ற யாருண்டு அன்று
உனை நினைத்த மனம் என்றும் எமைவிட்டழியாது
அஃதே நீதந்த மூவுயிரும் உனை நினைத்தே வாடுதே

தினம் தினம் உனை நினைத்தாலும்
திதி நாளில் உனை நினைக்க
மனம் மறுக்காது
காலம் ஏழாயினும் கலங்குவதால்
பதிவை நான் மதிக்கின்றேன்
பாசத்து துணையே பாருலகை விட்டு
நீ வேறு உலகு சென்றாலும்
ஊரு உலகிற்காய் வாழவில்லை
உனக்காகவே வாழுகின்றோம்

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றும் உங்களின் பிரிவால் துயருறும்
ஆருயிர் மனைவி, ஆருயிர் பிள்ளைகள்,
உறவினர்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 27 டிசம்பர், 20185ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 17 டிசம்பர், 20196ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.