ஆறுதல்

மரண அறிவித்தல்

துரையம்மா சீவரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரையம்மா சீவரட்ணம்

வயது 8310 ஆகஸ்ட், 1936 – 2 மார்ச், 2020

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துரையம்மா சீவரட்ணம் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சீவரத்தினம்(சூராவத்தை சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கலாமதி(இலங்கை), கேதீஸ்வரன், மாலா, இரஞ்சினி, புஸ்பதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அரியரத்தினம் மற்றும் அருந்ததி, செல்வராஜா, சுதேசன், சிறிசந்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், நடராசா, குணசிங்கம், பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, குணரட்னம், சிவபாக்கியம், கணேசபிள்ளை, மற்றும் தர்மபூபதி, சந்திரகுமாரி, மகேஸ்வரி, பாலசுப்ரமணியம், சத்தியசிவபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜீவிதா- திருச்செல்வம்(Qatar), சபிதா- தீபன்(இலங்கை), இந்துசன், வினுசா, ஜெயசன், சோனிகா, மோனிகா, தனுசன், சுமிரா, காலஞ்சென்ற வினோஜன், மற்றும் கிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தேனுஜன், ஹரிஸ்மன், நேத்திரன், சஸ்மிதா, அபிமன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31 மார்ச், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.