மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரையப்பா இரத்தினம்
வயது 9220 ஜனவரி, 1927 – 7 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- சுதுமலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- சுதுமலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு இணுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா இரத்தினம் அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, கனகசுந்தரம், யோகராஜா, ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இலங்கநாதன், மங்கயற்கரசி, சிவனேசன், பத்மலோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யசிந்தா தேவி, பகீதரன், பாஸ்கரன், பிரபாகரன், தயாபரன், கஜந்தா, சுதாகரன், கார்த்தீபா, கயனதீபா, பிரதீபா, உதயரூபா, லக்சிகா, தர்சிகா, பார்த்தீபன், கம்சாயினி, சிபஸ்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரணவன், தனுஸ், சுபாங்கேயன், வைசாலி, சயித், ஆர்சிதா, அக்சயன், நிஷாந்தன், தச்சினி, தினேயா, அவினியா, கனிஸ்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பிப்லி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

