ஆறுதல்

மரண அறிவித்தல்

துரையப்பா கனகசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரையப்பா கனகசுந்தரம்

வயது 6915 மே, 1950 – 14 மே, 2020

பிறந்த இடம்
சுதுமலை வடக்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு வத்தளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு இணுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு வத்தளயை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா கனகசுந்தரம் அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா இரத்தினம் தம்பதிகளின் மூத்தமகனும், சோமசுந்தரம் பூமணியின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்தீபா, கஜனதீபா, பிரதீபா(ஜேர்மனி), உதயரூபா, லக்சியா, தர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி, யோகராயா, ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இலங்கநாதன், பத்மலோயினி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமன்(UAE), தவநேசன்(UAE), ஜெயகாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஷாத், தக்‌ஷினி, தினேயா, அபிலயா, ஆதிஷன், டிவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 9.00 மணியளவில் S.Vimbam அந்தியகால சேவை- மானிப்பாய் வீதி கோம்பயன் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செயய்ப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 13 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.