மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரையப்பா திவாகரன்
Accountant
வயது 449 ஏப்ரல், 1974 – 29 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா திவாகரன் அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா(Advocate), பங்கஜவல்லி(லலி) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தில்லையம்மா(வேலணை மேற்கு) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சிவநாதன்(அளவெட்டி) உருக்குமணி(உசன்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
வசீகரன், சத்யன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
அருட்செல்வி, சாமந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுரன் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
விக்ருதி, வித்யுதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காலஞ்சென்ற ஆறுமுகம்- அனந்தவல்லி, பாலசுந்தரம்- கமலினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
வரதலெட்சுமி- காலஞ்சென்ற சண்முகநாதன், பிரபாகரன்-அலோமா ஆகியோரின் அன்பு மருமகனும்,
கங்காசுதன், ஸ்ரீ கார்த்திகா, பிரசன்னா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சுதா, அம்பலநாத், பிரியா, ரூபா, ஜெமெய்ன், டவீனியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

