மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரையப்பா விசுவநாதன்
இளைப்பாறிய ஆசிரியர்- யாழ்ப்பாணக் கல்லூரி
வயது 9027 ஜூன், 1927 – 29 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Strathfield
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Strathfield Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா விசுவநாதன் அவர்கள் 29-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜீவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. புண்ணியமூர்த்தி, Dr. சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, கஜன், சங்கீதா, நரேன், நட்டேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

