ஆறுதல்

மரண அறிவித்தல்

துரைலிங்கம் சந்திரகாந்தா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைலிங்கம் சந்திரகாந்தா

10 டிசம்பர், 2015

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை மாதனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரைலிங்கம் சந்திரகாந்தா அவர்கள் 10-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சந்திரா தம்பதிகளின் அன்பு மகளும், அண்ணாச்சாமி நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பிரதீபன், சுகந்தினி, ஜீவிதா, நாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வச்சோதி, மதியழகன், வளர்மதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிரகலாதன், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுந்தரலிங்கம், சிவலிங்கம், செல்வரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷாலினி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பருத்தித்துறை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.