மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராஜா கனகம்மா
வயது 8015 நவம்பர், 1937 – 29 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Poitiers
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Poitiers ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா கனகம்மா அவர்கள் 29-11-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை தெய்வானைப்பிள்ளை(கண்மணி) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சட்டம்பி ஆறுமுகம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்லம்மா, சிவசோதி, கோபாலசிங்கம், குலசிங்கம், குமாரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருஞானசுந்தரம், பத்மநாதன், மற்றும் பத்மரஞ்சினி, பிறேமினி, புஸ்பராணி, திலகவதி, காலஞ்சென்றவர்களான கருணரட்ணம், அரியநாயகம், நவமணி, அருள்ராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலகுமாரி(வசந்தி- இந்தியா), குகனேந்திரன்(குகன்- சுவிஸ்), விஜயகுமாரி(விஜயா- ஜெர்மனி), சுகந்தினி(லண்டன்), ஜெயந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரன்(இந்தியா), லிர்ரீசியா(சுவிஸ்), வசந்தராஜா(குட்டி- ஜெர்மனி), சிவகரன்(லண்டன்), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் ஆசை மாமியும்,
சதீஸ்குமார், போல்ராஜ் சைலஜா, கார்த்திகன், ஜெயகாந்தன் கார்த்திகா, தரணிகா, சயந்தன், அபிராமி, கல்கி, திலகி, சினேகி, ஸாசினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
நரேந்திரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

