மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராஜா சந்திரராஜு
வயது 5818 ஜூலை, 1959 – 11 மார்ச், 2018
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- Walthamstow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா சந்திரராஜு அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா(முன்னாள் புனிதவேல் மில் உரிமையாளர்- பண்டத்தரிப்பு சந்தை) அம்பிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம்(SST- முன்னாள் பிரபல வர்த்தகர், காலி), இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்ஷினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சாகித்யா, சாதுர்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரசேகர்(அவுஸ்திரேலியா), சந்திரபாலன்(லண்டன்), Dr. சந்திரமோகன்(இலங்கை), மஞ்சுளா(அவுஸ்திரேலியா), சந்திரபவன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மசீலன்(சுவிஸ்), ரோகினி(லண்டன்), பிருந்தா(இலங்கை), தர்மராஜ்(தர்மா- லண்டன்), விஜியாகினி(அவுஸ்திரேலியா), மனோகரன்(அவுஸ்திரேலியா), சந்திரவதனி(லண்டன்), நிர்மலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மினி(சுவிஸ்), செந்தில்நாதன்(லண்டன்), தனஞ்சயன்(இலங்கை), சுதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
விதுஷனா, அட்ஷகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரோசியன், வினோஜன், பிரணவன், ஜெயந்திகா, ஜெயந்தன், சாரங்கி, தரண்யா, ஜெய்ஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுஜீவன், கோபிகா, தர்மிஷான், தர்ஷனா, வியூகன், விஹாசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

