31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராஜா ஸ்ரீரூபன்
வயது 5617 டிசம்பர், 1963 – 1 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா ஸ்ரீரூபன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஐயா ஸ்ரீரூபா அன்பின் திருவுருவமே;
மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே;
ஆருதையா ஆருதையா உன் பிரிவின் துயரம்;
மறவோமா உன் சிரித்த முகம் இன்றும் எம்;
கண்முன்னே மறக்க மனம் முடியுமா
ரூபா இனி எப்போ உனைக்காண்போம்
ஏங்கித் தவிக்குதையா எம்மனம்
உன் ஆத்மா சாந்தியடைய எம் கண்ணீப் பூக்களால்
அஞ்சலி செய்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி!!!
உன் பிரிவால் மீளாத்துயரில் வாடும்;
உன் மனைவி, பிள்ளைகள்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— சத்தியசீலன் சாரதாமணி
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

