1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராஜசிங்கம் தவத்துரை
வயது 442 டிசம்பர், 1972 – 4 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- பரிஸ், Mulhouse
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, Mulhouse ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைராஜசிங்கம் தவத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்கு மேலானவரே
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த
உறவுகளின் நெஞ்சமெல்லாம்
கண்ணீரால் நனைந்து போகின்றதய்யா
ஐயோ என்ற அலறல் ஒலி
இன்னும் ஓயவில்லை எம்மனதில்
அப்பா ஆண்டு எத்தனை ஆனாலும்
அகலாது உன்பிரிவு அப்பா
எம்மையெல்லாம் ஆழாத்
துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாய்த் துயில் சென்றது ஏனப்பா
எங்கள் நினைவுகள் என்றும்
உங்களுடனே இருக்குதப்பா
எம் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.
என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

