மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராஜா குணசீலம்
கமலா
வயது 7311 அக்டோபர், 1943 – 9 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- Arbon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Arbon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா குணசீலம் அவர்கள் 09-11-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், தில்லையம்பலம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
றெஜினா(ஜெர்மனி), சகிலா(ஜெர்மனி), ஜெயரூபன்(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஸ்பமலர், காலஞ்சென்றவர்களான றஞ்சிதமலர், குணசேகரம், தனபாலசிங்கம், மற்றும் கமலாதேவி, யோகராணி, வனிதா(ஜெர்மனி), ரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரன்(ஜெர்மனி), மகேந்திரநாதன்(சிறி- ஜெர்மனி), ஜெயசுதா(சுவிஸ்), சதீஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, இராஜலிங்கம், மற்றும் இராசமலர், யோகராணி, யோகராஜா, தியாகராஜா, இராஜலட்சுமி, தங்கசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விதுஷன், மதுஷா, சபீனா, சகிதன், அபினாஸ், ஜெனீஷா, சவிதன், தருஷன், அஸ்வின், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

