மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைரெத்தினம்மா பொன்னுத்துரை ஐயர்
வயது 9721 அக்டோபர், 1918 – 8 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைரெத்தினம்மா பொன்னுத்துரை ஐயர் அவர்கள் 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான செல்லையா ஐயர் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னத்துரை ஐயர்(செல்வச்சந்நிதி கோவில்- பிரதம பூசகர், சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியரெத்தினம், துரைராஜலிங்கம், மற்றும் குணரெத்தினம்மா ஆகியோரின் மூத்தச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலேந்திரா ஐயர்(பிரதம பூசகர்), இராஜேந்திரா(கனடா), வசந்தாதேவி(ஐக்கிய அமெரிக்கா), சரோஜினிதேவி(பிரித்தானியா), புவனேந்திரன் ஐயர்(செல்வச்சந்நிதி கோவில்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கரெத்தினம், மகமாயிதேவி, காலஞ்சென்றவர்களான சிவதாஸ், ஆறுமுகம், மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

