மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைரட்ணம் பரமேஸ்வரி
வயது 694 நவம்பர், 1946 – 8 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- Chankanai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை வல்லை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைரட்ணம் பரமேஸ்வரி அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

