மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராயசிங்கம் தவத்துரை
வயது 442 டிசம்பர், 1972 – 4 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- சுழிபுரம் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Mulhouse
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராயசிங்கம் தவத்துரை அவர்கள் 04-09-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், துரைராயசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கனகசுந்தரம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயா அவர்களின் அன்புக் கணவரும்,
அனசிகா, துளசிகா, தவசிகா, கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெந்தினி(ஜெர்மனி), பிரபு(பிரான்ஸ்), ஜனா(ஜெர்மனி), சிவந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரன்(ஜெர்மனி), ராசன்(ஜெர்மனி), சுதா(இந்தியா), காயத்திரி(பிரான்ஸ்), ஜெயந்தி(லண்டன்), ரேகா(பிரான்ஸ்), நித்திகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவரங்கன்(இந்தியா), கோபாலகிருஸ்ணன்(பிரான்ஸ்), பகீரதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
46, Rue de l'arsenal,
68100 Mulhouse,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

