மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைச்சாமி வைத்தீஸ்வரன்
உரிமையாளர்- Easwaran Hardware
வயது 7010 ஏப்ரல், 1947 – 4 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி வைத்தீஸ்வரன் அவர்கள் 04-01-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி நாகரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா(லண்டன்), முகுந்தன்(சுவிஸ்), சிந்துஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரலிங்கம், தெய்வேந்திரம், கிருபா(கனடா Montreal) சந்திரவதனி(பபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனிவண்ணன், தினேஸ், செரினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தவலிங்கம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
தங்கரத்தினம், தனலக்சுமி, தங்கமலர், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், பரமேஸ்வரி, வர்ணராஜா, புஸ்பவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதர்சன், அநுரதன், ஜசிதரன், சர்மிலன், சுகிர்தன், சகிலன், துவாகீசன், நிபிசன், கனகவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
புருசோத்தமன் அவர்களின் அன்பு மாமாவும்,
ஆதிகேசவன், குந்தவை, நேகா, மித்திரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hindu College View,
Manipay,
Jaffna.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

