மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைச்சாமி இராசநாயகம்
Electric Department- சுன்னாகம், Suri Auto உரிமையாளர்
வயது 684 மே, 1948 – 15 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- குப்பிளான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி இராசநாயகம் அவர்கள் 15-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், துரைச்சாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கதிரவேலு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்பு கணவரும்,
மதியழகன்(கனடா), விதியழகன்(கனடா), சசி(கனடா), திசையழகன்(கனடா), வேலழகன், முகுந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரா(இலங்கை), காலஞ்சென்றவர்களான சந்திரநாயகம்(சந்திரன்), திசைநாயகம், மற்றும் றோகினியம்மா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவறஞ்சினி, கிரிஸ்னசாந்தி, பாலசுதர்ஷன், விசாகினி, கோணேஸ்வரி, சிமித்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, திருவிளங்கம், மற்றும் மகாலிங்கம், வாலாம்பிகை(கனடா), கதிர்சுந்தலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான திருவிளங்கம், சிவகுமார், றஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதர்ஷன், நிவேதா, விதுஷா, லக்ஷ்சியா, ஆஞ்சனா, செல்வி, டினேஸ், யஸ்மின், அபிஷா, லவன், தக்ஷா, நீலபவன், தாரிக்கன், தர்ணிக்கா, தாரணி, அஞ்சலினா, சஞ்ஜய், ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

