ஆறுதல்

மரண அறிவித்தல்

துரைசாமி பரமலிங்கசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைசாமி பரமலிங்கசிவம்

வயது 5917 ஆகஸ்ட், 1958 – 10 டிசம்பர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Netherlands

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட துரைசாமி பரமலிங்கசிவம் அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

குருநாதசிவம்(சிவா நறுமணப்பூங்கா, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற மகாலிங்கசிவம், குணமணிதேவி(நோர்வே), தவமணிதேவி(ஜெர்மனி), யோகலிங்கசிவம்(சோதி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அம்பிகாவதி(யாழ்ப்பாணம்), செல்வநாயகி(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம், சிவானந்தராஜா(ஜெர்மனி), கலாநிதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சினி, செந்தூரன், பிரதீபன், சஞ்ஜீவன், தேனுஜா, நிதர்சனா, மதுரசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுரேஷ்குமார், ரமேஷ்குமார், பிரியா, சங்கீதா, மதுரா, இந்துஜா, சாளினி, நிரோஷா, ஜனா, அனுசியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.