ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

துரைசாமி பரமேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைசாமி பரமேஸ்வரன்

வயது 4726 அக்டோபர், 1971 – 5 மார்ச், 2019

பிறந்த இடம்
குடத்தனை
வாழ்ந்த இடம்
செங்காளன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வடமராட்சிக் கிழக்கு பொற்பதி குடத்தனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St.Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைசாமி பரமேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்கள் அழகிய திருமுகம் பார்த்து
ஓராண்டு நினைவுநாள் வந்ததோ

எண்ணில் அடங்காத நற்குணங்கள்
அத்தனைக்கும் ஏக தலைவனாக
இன்புற்று வாழ்ந்த உன்னைக்
கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து
சென்ற காலனின் கருணையற்ற செயலால்
கலங்குதே எனது உள்ளம்

காலங்கள் எல்லாம் வாழ்வதாய் என காத்திருக்க
காலன் உன்னை அழைத்ததென்ன?
கண்ணீரில் எனை விட்டு....
நெஞ்சில் நீங்கா துயர் இட்டு
நீ போன தென்ன என்னை விட்டு.....

ஒரு வருடமாக அகலாத
நினைவோடு நான் உங்கள் உருவம்
எங்கே என்று தேடுகின்றேம்
எண்திசையும் வீசுகின்ற காற்று என்னில் படும்போது
நீங்கள் வந்து அழைப்பது போல் ஓர் உணர்வு
ஆனால் உங்கள் முகத்தை
மட்டும் காண முடியவில்லை

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் நீங்கள் இல்லாத
இவ்வுலகில் இருள் அடைந்து போன உலகத்தில்
இருப்பது போல் உணர்கிறேன்!!
என்றும் என் அருகில் நின்று காத்து நிற்பீர்கள்
என எண்ணி காத்திருக்கிறேன்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்......

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— மனைவி

பிற அறிவித்தல்கள்

  1. 7 மார்ச், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 4 ஏப்ரல், 201931ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.