மரண அறிவித்தல்

துரைச்சாமி ரவிச்சந்திரன்
வயது 46
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- Winterthur
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மதவடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Winterthur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி ரவிச்சந்திரன் அவர்கள் 26-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த துரைச்சாமி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திருநெல்வேலியைச் சேர்ந்த சற்குணநாதன், காலஞ்சென்ற சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிதா அவர்களின் அன்புக் கணவரும்,
றோசான், நிரோஜன், ஆதித்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன், ஜெகதீஸ்வரி, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமாபதி, நாகநாதன், குமாரசாமி, கமல்ராஜ், நிமல்ராஜ், சர்மிளா, தர்சிகா, தனுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவப்பிரகாஷ், கஜிபராஜ், பதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

