மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைச்சாமி தியாகராஜா
வயது 5715 அக்டோபர், 1961 – 4 ஜூன், 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கோட்டைக் கல்லாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை சல்லி 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி தியாகராஜா அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று Liverpool பிரித்தானியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி பூபதிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், சரவணமுத்து, காலஞ்சென்ற சௌந்தரம்மா தம்பதிகளின் மருமகனும்,
விக்னேஸ்வரி(மணி) அவர்களின் கணவரும்,
காலஞ்சென்ற ரஞ்சித்குமார்(சபேஸ்), ரவிக்குமார்(சதீஸ்), நவீன்குமார்(சீனு) ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல், தங்கவேலாயுதம், தங்கலெட்சுமி ஆகியோரின் சகோதரரும்,
யோகேஸ்வரி, திருமஞ்சணம், ராசதுரை, சாரதாதேவி, அழகுதுரை, அண்ணாத்துரை, காலஞ்சென்ற அன்னலிங்கம் மற்றும் குணமணி, சரஸ்வதி, சூரியலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
பிருந்தாவதி(கலா) அவர்களின் உடன்பிறாவாச் சகோதரரும்,
சர்மினி, நிவேதா ஆகியோரின் மாமனாரும்,
லோஜித், கியூசிகா, ஜித்விக் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

