மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசாமி விஞ்ஞானமுத்து
வயது 8215 ஜனவரி, 1934 – 28 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- காரைநகர்
- வாழ்ந்த இடம்
- Tonikallu
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் தோப்புக்காட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட துரைசாமி விஞ்ஞானமுத்து அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரவதனி, குமாரதாஸ்(இலங்கை), லிங்கவதனி(சுவிஸ்), நந்தகுமார்(ஜெர்மனி), இன்பவதனி(ஆசிரியை- தமிழ் மகாவித்தியாலயம், வவுனியா), விஜயகுமார்(அவுஸ்திரேலியா), வசந்தகுமார்(சுவிஸ்), சந்திரகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னம்மா, காலஞ்சென்ற வேலும் மயிலும் அவர்களின் அன்புச் சகோதரியும்,
இராமசாமி, திலகநாதன், சுபாசினி, யோகதாசன், தேன்மொழி, சாருலதா, குணாலினி, யுவேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜிஷன், காந்தி, அபிராமி, டியாமினி, ரவிதாஸ், கண்சிகா, ரகுராம், லக்சுஷ்மன், சுதாஸ், அஷலினி, நிஷந்தரூபன், அஜந்தினி, ஆகாஸ், பிருந்தாபன், விதுசா, கலாபன், வர்ஜனி, கிருஸ்ணவி, சைந்தவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மதுசுயன், சீதா, கேசிகா, கவுசிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

