மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசிங்கம் அன்ரனிகுயின்
வயது 4925 அக்டோபர், 1968 – 31 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கச்சேரியடி
- வாழ்ந்த இடம்
- La Chaux-De-Fonds
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் La Chaux-de-Fonds ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் அன்ரனிகுயின் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யாழ். கச்சேரியடியைச் சேர்ந்த துரைசிங்கம் சிசிலியா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வினா, அலினா, ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜான்ரி, சாந்தி, யாழினி, கமில்ரன், அகிலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கெனடி, பாஸ்கர், கண்ணன், அகிலா, பிரியா, றஞ்சன், றாதா, பிறேமன், பிறேமா, கில்மன், பாமா, நொபின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாக்கியநாதன், புஸ்பராணி, ஜெகநாதன், திரேசம்மா, எட்வேட், மரியமலர் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-02-2018 வியாழக்கிழமை அன்று முதல் Rue de la Charrière 120, 2300 La Chaux-de-Fonds, Swiss என்னும் முகவரியில் உள்ள Cemitiere இல் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

