மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசிங்கம் லோகேஸ்வரி
வயது 6929 ஏப்ரல், 1948 – 6 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- Atchuveli
- வாழ்ந்த இடம்
- Ratingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ratingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் லோகேஸ்வரி அவர்கள் 06-07-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன்(சூட்டி- ஜெர்மனி), தீபா(ஜெர்மனி), பிரகாஷ்(டொக்கா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற அதிபர்- அச்சுவேலி மகாவித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, பரஞ்சோதி, மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயரெட்ணம், நாகேஷ்வரி, சிவேஸ்வரி, சந்திரகுமார், காலஞ்சென்ற விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா(ஜெர்மனி), ரூபா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), சிவராஜா, புஸ்பவதி, வனஸ்வதி, கிருஷ்ணதாசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயானா, நவீன், றியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

