மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசிங்கம் மகேந்திரன்
வயது 508 ஆகஸ்ட், 1966 – 28 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் மகேந்திரன் அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
கேதாரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், மதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலக்சுமி(கிளிநொச்சி), பன்னீர்ச்செல்வம்(சுவிஸ்), மோகனாதேவி(நயினை), நாகேஸ்வரி(ஜெர்மனி), பரமேஸ்வரி(பிரான்ஸ்), இரவீந்திரன்(சுவிஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியேஸ்வரி(ஜெர்மனி), கணேசலிங்கம்(ஜெர்மனி), கருணலிங்கம்(யாழ்), குகணேஸ்வரி(நயினை), சண்முகலிங்கம்(சுவிஸ்), புஸ்பராணி(கொலண்ட்), கலைச்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இலங்கராசா(கிளிநொச்சி), ஆனந்தகுமார், சந்திரவதனா, பத்மநாதன், நாகராசா, நாகேந்திரம், சூரியகலா, ஜெகநாதன், இராயேஸ்வரன், இளமுருகன், மகேசலிங்கம், இளங்கோ ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

