மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைசிங்கம் தயாபரன்
வயது 449 ஏப்ரல், 1973 – 16 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, பிரான்ஸ், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசிங்கம் தயாபரன் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், விஜயராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற மஹேந்திரராஜா, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
தவபாலச்சந்திரன், இரத்தினேஸ்வரன், புவனராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,
ரவீந்திரன்(நோர்வே), காலஞ்சென்ற லவன், குசன்(இங்கிலாந்து), லிஷாந்தி(நோர்வே), லஜிதா(கனடா), கீதா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலைமதி, ஞானப்ரியா, தர்சாந், பரமகுமார், மனோதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சர்மிகா, சரணுகா, சாருகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சஞ்சயன், லதேஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஆருஷ், றோமின், றொக்சின் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

